கொள்கலன்களில் தோட்டம்

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம்.

இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்! எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் இங்கு நமக்கு கூடுதல் அனுகூலம். ஆம் முளைக்கீரையிலிருந்து பழங்காய்க்கும் மரம் வரை இந்த முறையில் எல்லாமே வளர்க்கலாம்.

கேட்க நல்லாருக்கு இல்லையா? சரி அப்படியே இதற்கான சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம். தொட்டிகளில் அல்லது கொள்கலன்களில் தோட்டம் அமைப்பதற்கு நாம் முக்கியமாக 5 விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  1. இடம்
  2. நீர் ஊற்றுதல்
  3. சிறந்த கொள்கலன்கள்
  4. வடிகால்
  5. வளர்க்கும் மண்

நாம் ஒன்றொன்றாக பார்ப்போம். … Continue reading

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

… Continue reading

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு… Continue reading புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

Earth day(2017) To-Do lists

The celebration of Earth Day is on April 22nd and it began in 1970. It has grown into a global event recognized by over 192 countries. Devoting a special day to help the earth is a way to demonstrate how much we care about the future of our planet. No matter what you like to… Continue reading Earth day(2017) To-Do lists