உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

… Continue reading

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு… Continue reading புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

மரம் நடுவதற்கான சரியான வழி முறை

மரம் நடுவதற்கான சரியான முறைகளை அறிந்தால், மிக குறைந்த நேரத்தில் அதை செய்து விடலாம். அகலமான் குழி தோண்டுவதன் மூலம் மரம் வேகமாக வளரும். மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைகள் கூறுகின்றன. மண் அடைப்பை தவிர்க்க குழின் ஆழம் வேரின் நீளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. எங்களது படிப் படியான வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளை கீழே காணலாம். மரம் நடுதல் முதலில் மரத்தின்… Continue reading மரம் நடுவதற்கான சரியான வழி முறை

Proper Way to Plant A Tree

Once you understand the science of planting trees, you’ll have your own in no time. Digging a wide planting hole is the key to fast growth of your new tree. Recommendations often specify a hole twice as wide as the root ball; three times as wide is even better. To prevent settling, the depth should be no… Continue reading Proper Way to Plant A Tree

Earth day(2017) To-Do lists

The celebration of Earth Day is on April 22nd and it began in 1970. It has grown into a global event recognized by over 192 countries. Devoting a special day to help the earth is a way to demonstrate how much we care about the future of our planet. No matter what you like to… Continue reading Earth day(2017) To-Do lists

செடி வளர்க்கும் கோப்பைகள்

 

வீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா? வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம்! தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா? சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். … Continue reading