உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

… Continue reading

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம். (குறிப்பு: இந்த பதிவு சிறிது நீளமாக உள்ளது அதற்காக எங்களை மன்னியுங்கள், உங்களுக்கு அனைத்தும் தெரிய வரவேண்டும்… Continue reading இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு… Continue reading புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

மரம் நடுவதற்கான சரியான வழி முறை

மரம் நடுவதற்கான சரியான முறைகளை அறிந்தால், மிக குறைந்த நேரத்தில் அதை செய்து விடலாம். அகலமான் குழி தோண்டுவதன் மூலம் மரம் வேகமாக வளரும். மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைகள் கூறுகின்றன. மண் அடைப்பை தவிர்க்க குழின் ஆழம் வேரின் நீளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. எங்களது படிப் படியான வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளை கீழே காணலாம். மரம் நடுதல் முதலில் மரத்தின்… Continue reading மரம் நடுவதற்கான சரியான வழி முறை

புதினா வளர்த்தல்(பகுதி-1)

தாவரவியல் பெயர்: மெந்தா அர்வென்ஸிஸ் (Mentha arvensis) இவை நறுமணம் நிறைந்தவை, சீக்கிரம் வளர கூடியவை, பசுமை மிக்கவை அது மட்டுமல்லாமல்  பழங்களோடும் காய்கறிகளோடும் இறைச்சியோடும் நன்கு கலக்க கூடியவை. தனக்கென தனி பனிக்கூழ்(ice cream) சுவையும்(flavor) கொண்டவை. இச்செடியுடன் நாம் காதல் கொள்ள வேறென்ன வேண்டும் கூறுங்கள்? நீங்கள் முன்னமே இம்மூலிகையை வளர்த்திருந்தால் நாங்கள் என்ன கூற போகிறோம் என இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை ஆர்வம் இருந்தால் போதும் இந்த பதிவிலிருக்கும்… Continue reading புதினா வளர்த்தல்(பகுதி-1)

கேரட் வளர்ப்பு

வணக்கம்! (இது ஒரு இரு மொழி பதிவு. இந்த பதிவை தமிழில் காண இங்கே க்ளிக்(Click) செய்யவும்) குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? • கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம்? • மஞ்சள் முள்ளங்கிகள்… Continue reading கேரட் வளர்ப்பு