உடல் நலத்தில் புதினாவின் பங்கு

ஒவ்வாமை எதிர்ப்பு:
புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது.

சளி நிவாரணம்:
புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும் பொழுது மெத்தனாலில் இருக்கும் குளிர்ச்சி தன்மையானது தொண்டை கரகரப்பை போக்கும்.

அஜீரணம்:
புதினா வயிற்று உபாதைகளை அடக்கும் தன்மை பெற்றது. புதினாவுடன் மிளகு சேர்த்து உண்டால் வாயு தொல்லையால் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றிலிருந்து ஆறுதல் கிடைக்கும்.

இரைப்பை உபாதைகள்:
மது பானம் மற்றும் தொடர்ந்து உட்கொள்ளும் வலி நிவாரணிகளால் ஏற்படும் இரைப்பை புண்களை குறைப்பதில் மெத்தனால் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாய்வழி ஆரோக்கியம்:
புதினா இயற்கையாகவே நுண்ணுயிர்களை அழித்து சுவாசப் புத்துணர்ச்சி தரும் தன்மை பெற்றது.

பூச்சிகளை விரட்டும் தன்மை:
தோலில் பூச்சி கடியால் ஏற்படும் தடிப்புகளை போக்க புதினா உதவுகிறது.

To read it in English click here.

புதினா வளர்ப்பை பற்றி அறிய இங்கே அழுத்தவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s